TATA Harrier EV Expected Features Explained by Giri Kumar. டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ( TATA Harrier EV ) தற்போது அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த காரில் என்னென்ன புதுமையான அம்சங்கள் உள்ளது. தற்போது விற்பனையாகி வரும் காரிலிருந்து இந்த எலெக்ட்ரிக் காரில் இடம் பெறப்போகும் அம்சங்கள் என்ன? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
#TATAHarrierEV #HarrierEV #TataEV #Tatacars #TataHarrier #DrivesparkTamil
~PR.156~CA.25~ED.156~##~